தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/மகிழ்வுடன் கொண்டாடுங்கள்

மகிழ்வுடன் கொண்டாடுங்கள்

மகிழ்வுடன் கொண்டாடுங்கள்


ADDED : ஜன 02, 2014 05:01 PM

Google News

ADDED : ஜன 02, 2014 05:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* விருப்பு வெறுப்பின்றி அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். ஏழை எளியவர்க்கு சேவை செய்யுங்கள்.

* புகழ், பணம் இவற்றுக்கு ஆசைப்பட்டு உங்களுடைய நேர்மையை துறக்காதீர்கள்.

* கடந்த காலத்தில் நடந்ததையே எண்ணிக் கொண்டு மனச்சுமையுடன் வாழாதீர்கள்.

* தொழிலில் புத்துணர்ச்சியுடன் ஈடுபடுங்கள். கிடைக்கும் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.

* பொறாமையால் மனம் புழுங்காதீர்கள். தீமையைக் கண்டால் விலகுங்கள். நல்லவர்களின் சேர்க்கையை நாடுங்கள்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us